Best and Fast Cash Loans for Salaried Employees

Best and Fast Cash Loans - உடனடியாக loan தரும் சிறந்த Apps

    இன்றைய Digital இந்தியாவில் யாரிடமும் பணம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் பணம் கொடுக்கும் மனது இல்லை. உங்களுக்கு பணம் தேவைப்படும்போது ஆன்லைன் மூலன் மிக fast ஆகவும், உடனடியாக உங்கள் Bank Account-ல் Instant Loan தரும் சில Android Apps பற்றி இதில் பாப்போம்.

1. KreditBee app  

     இந்த App, வேலைக்கு செல்லும் அல்லது 21 வயது நிரம்பிய நண்பர்களுக்கு மட்டுமே loan தரக்கூடியது.

திரும்ப செலுத்தவேண்டிய தவணைகள்

  * 15 Days

  * 30 Days

தேவையான Identity Cards

  * PAN Card

  * Aadhar Card linked mobile number

  * Aadhar Card

  * Android Mobile Phone



வழிமுறை

      உங்கள் android phone-ல் இருக்கும் Play Store-ல் KreditBee app-ஐ download செய்யுங்கள். பிறகு அதில் aathar card-ல் பதிவு செய்த mobile number-ஐ பதிவு செய்து OTP enter செய்யவும். PAN Card, Aadhar Card போன்ற ஆதாரங்களை enter செய்யுங்கள். பின் salaried என்ற option-ஐ தேர்வுசெய்யுங்கள். வேலைக்கு சென்றால் salary slip-ஐ upload செய்யவும். வேலைக்கு செல்லாவிட்டால் மாதம் 20,000 சம்பளம் வாங்குவதுபோல் enter செய்யுங்கள். பிறகு உங்களின் தகுதிக்கு ஏற்ப உங்களுக்கு loan eligibility கிடைக்கும். அதை வைத்து முதலில் 15 நாட்களுக்குள் திரும்ப செலுத்துவது மாதிரியான loan உங்களுக்கு கிடைக்கும். அதை எடுத்துவிட்டு சரியான தேதியில் திரும்ப செலுத்தும்போது இன்னும் அதிகமான amount உள்ள loan கிடைக்கும். இப்படியே அடிக்கடி loan transaction செய்வதன் மூலம் Rs.1,00,000 வரை loan கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

loan குறிப்பிட்ட தேதியில் செலுத்தாவிட்டால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட தொகையை வட்டியாக ஏற்றிக்கொண்டு செல்வார்கள். late fees-ஐ தவிர்க்க உங்களால் முடிந்தவரை விரைவாக loan-ஐ திரும்ப செலுத்துவிடுங்கள்.



Powered by Blogger.